General Knowledge questions and answers for Lab Assistant Exam & TNPSC Exams


1. பின்வரும் மண்டலங்களில் தேயிலை சாகுபடிக்கு உகந்தது எது?
(A) வெப்ப மண்டலம்
(B) குளிர் மண்டலம்
(C) மித வெப்பமண்டலம்
(D) அயன மண்டலம்
See Answer:

2. மரம் நடு விழா(வன மகா உற்சவம்) எந்த மாதம் கொண்டாடப்படுகிறது?
(A) ஜீன்
(B) அக்டோபர்
(C) ஜீலை
(D) நவம்பர்
See Answer:
3. ரெயின் மான்கள் காணப்படும் பகுதி?
(A) பாலைவனம்
(B) ஊசியிலைக்காடுகள்
(C) தூந்திரப்பிரதேசகாடுகள்
(D) இலையுதிர்காடுகள்
See Answer:

4. புவியில் உள்ள நன்னீரின் அளவு?
(A) 3 %
(B) 70 %
(C) 29 %
(D) 30%
See Answer:

5. “உலக நிலப்பரப்பு தினம்” என்று கொண்டாடப்படுகிறது?
(A) மார்ச் 21
(B) ஏப்ரல் 22
(C) பிப்ரவரி 2
(D) அக்டோபர் 5
See Answer:

6. “உலக காடுகள் தினம்” என்று கொண்டாடப்படுகிறது?
(A) மார்ச் 21
(B) ஏப்ரல் 22
(C) பிப்ரவரி 2
(D) அக்டோபர் 5
See Answer:

7. புவி தினம் என்று கொண்டாடப்படுகிறது?
(A) அக்டோபர் 5
(B) நவம்பர் 25
(C) ஏப்ரல் 22
(D) மார்ச் 21
See Answer:

8. நவமபர் 25 அன்று கொண்டாடப்படும் தினம்?
(A) உலக சுற்றுசுழல் தினம்
(B) புவிதினம்
(C) சுகாதார தினம்
(D) இயற்கை பாதுகாப்பு தினம்
See Answer:

9. உலகில் நிறைந்துள்ள நீரின் அளவில்...........சதவீதம் இந்தியாவில் உள்ளது?
(A) 3
(B) 4
(C) 5
(D) 6
See Answer:

10. 2025 இல் கடுமையான நீர் பற்றாக்குறை எந்த நாட்டில் ஏற்படும்?
(A) சீனா
(B) அமெரிக்கா
(C) ரஷ்யா
(D) இந்தியா
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய

19ம் நூற்றாண்டில் சமூக மற்றும் சமய சீர்திருத்த இயக்கங்கள்
சுவாமி
விவேகானந்தர் 

அலிகார்‌ இயக்கம்‌ | சர்‌ சையது அகமதுகான்‌

இந்திய சமூக சீர்திருத்த இயக்கங்கள் | முக்கிய வினா விடைகள்

இந்திய விடுதலை போராட்டம் இயக்கங்கள்

TNPSC General Tamil Mock Test Free Download 

கருத்துரையிடுக

0 கருத்துகள்