indian constitution online test

1. சாதரணமாக ஒரு மாநகராட்சியின் மக்கள் தொகை, 10 இலட்சம். ஆண்டு வருமானம் எவ்வளவு?
(A) 50 இலட்சம்
(B) 1 கோடி
(C) 1.5 கோடி
(D) 2 கோடி
See Answer:

2. இந்தியாவில் உள்ள 545 பாராளுமன்ற தொகுதிகளில் தனிதொகுதிகளின் எண்ணிக்கை?
(A) 111
(B) 121
(C) 131
(D) 141
See Answer:

3. கூற்று 1: மக்களவை உறுப்பினர் எந்த மாநிலத்தில் இருந்தும் தேர்ந்து எடுக்கப்படலாம். கூற்று 2. மாநிலங்கள் அவை உறுப்பினர், எந்த மாநிலத்தில் இருந்து தேர்ந்து எடுக்கப் படுகிறாரோ அம் மாநிலத்தின் பதிவு செய்யப்பட்ட வாக்காளராக இருக்க வேண்டும்.
(A) இரண்டும் தவறு
(B) 1 தவறு, 2 சரி
(C) இரண்டும் சரி
(D) 1 சரி, 2 தவறு
See Answer:

4. குடியரசு தலைவாரல் பாராளுமன்றத்திற்கு நியமிக்கப்படும் உறுப்பினர்கள் எண்ணிக்கை?
(A) 12
(B) 14
(C) 16
(D) மேற்கண்ட எதுவும் இல்லை.
See Answer:

5. எந்த சட்ட திருத்தத்தின்படி யூனியன் பிரதேசங்களான டெல்லி மற்றும் புதுச்சேரி குடியரசு தேர்தலில் 1995ம் ஆண்டு முதல் பங்கு கொள்கின்றன?
(A) 70
(B) 71
(C) 72
(D) 73
See Answer:

6. ஆசிரியர் மற்றும் பட்டதாரிகள் தொகுதில் இருந்து சட்ட மேலவைக்கு நியமிக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை?
(A) 1/6
(B) 1/8
(C) 1/10
(D) 1/12
See Answer:

7. சாதரணமாக ஒரு கிராம சபையில் இருக்கவேண்டிய குறைந்த பட்ச மக்களின் எண்ணிக்கை?
(A) 500
(B) 1000
(C) 2000
(D) 3000
See Answer:

8. சட்டக்கூறு 368ன் படி முகப்புரையின் சட்டத்திருத்தம் செய்யலாமா? என்ற வினா முதன் முதலில் எழுந்த வழக்கு எது?
(A பெருபரி வழக்கு
(B) கேசவானந்த பாரதி வழக்கு
(C) மினர்வா மில்ஸ் வழக்கு
(D) எல்.ஐ.சி. வழக்கு
See Answer:

9. டாக்டர் ராஜேந்திர பிரசாத், அரசியல் அமைப்பு குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நாள்?
(A) டிச 9, 1946
(B) டிச 11, 1946
(C) டிச 13, 1946
(D) டிச 15, 1946
See Answer:

10. இந்திய அரசியல் அமைப்பை உருவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட மொத்த குழுக்களின் எண்ணிக்கை?
(A) 07
(B) 08
(C) 11
(D) 13
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய
  Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

கருத்துரையிடுக

3 கருத்துகள்