ஆசிய விளையாட்டு போட்டியில் பங்குபெறும் முக்கிய இந்திய விளையாட்டு வீரர்கள் மற்றும் அவர்கள் தொடர்பான விளையாட்டுகள்

ஆசிய விளையாட்டு போட்டியில் பங்குபெறும் முக்கிய இந்திய விளையாட்டு வீரர்கள் மற்றும் அவர்கள் தொடர்பான விளையாட்டுகள் :

பி.வி.சிந்து - பாட்மிண்டன்
சாய்னா நெவால் - பாட்மிண்டன்
கிடாம்பி ஶ்ரீகாந்த் - பாட்மிண்டன்

பங்கஜ் பூனியா - மல்யுத்தம்
சுசில் குமார் - மல்யுத்தம்
வினேஷ் போகத் - மல்யுத்தம்
மனு பாகர் - துப்பாக்கி சுடுதல்
லக்சாய் ஷியோரன் - துப்பாக்கி சுடுதல்

ரோகன் போபண்ணா - டென்னிஸ்
திவிஜ் சரண் - டென்னிஸ்
ராம்குமார் ராமநாதன் - டென்னிஸ்

சோனியா லேதர் - குத்துச்சண்டை
ஷிவா தபா - குத்துச்சண்டை
விகாஷ் கிருஷ்ணன் - குத்துச்சண்டை

ஹிமா தாஸ் - தடகளம் (ஓட்டப்பந்தயம்)
நீரஜ் சோப்ரா -தடகளம் ( ஈட்டி எறிதல்)
டூட்டி சந்த் - தடகளம் (ஓட்டப்பந்தயம்)
சீமா பூனியா - தடகளம் (வட்டு எறிதல்)
தீபா கர்மாகர் - ஜிம்னாஸ்டிக்


கருத்துரையிடுக

0 கருத்துகள்