Current Affairs in Tamil | Free online Test-4

TNPSC Group 4, Group 2, Group 2A, VAO, TRB, Police, RRB Exams
Current Affairs 2019 Online Test-4
1. தூய்மை இந்தியா திட்டத்தை வெற்றிகரமான செயல்படுத்தியமைக்கு மெலிந்தர் அறக்கட்டளை சார்பாக அமெரிக்க தொழில் அதிபர் பில்கேட்ஸால், பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட விருது எது?
(A) ஆர்டர் ஆப் சயாத் விருது
(B) புனித ஆண்ட்ரூ விருது
(C) குளோபல் கோல் கீப்பர் விருது
(D) பிலிப் கோட்லர் விருது
See Answer:

2. சர்வதேச அமைதி தினம்?
(A) செப்டம்பர் 21
(B) அக்டோபர் 21
(C) செப்டம்பர் 12
(D) அக்டோபர் 12
See Answer:

3. குழந்தை திருமணத்துக்கு எதிராக பணியாற்றியதற்காக ராஜஸ்தானைச் சேர்ந்த பயல் ஜாங்கிட் என்ற 16 வயது சிறுமிக்கு நியூயார்க்கில் பில் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷனால் வழங்கப்பட்ட விருது எது?
(A) ஆர்டர் ஆப் சயாத் விருது
(B) புனித ஆண்ட்ரூ விருது
(C) குளோபல் கோல் கீப்பர் விருது
(D) மாற்றத்தை உருவாக்குபவர் விருது
See Answer:

4. மாற்றுத்திறனாளிகளுக்கான உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை யார்?
(A) பி.வி. சிந்து
(B) மானசி ஜோஷி
(C) கரம்ஜோதி தலால்
(D) ஜெர்லின் அனிகா
See Answer:

5. 2022ஆம் ஆண்டின் ஃபிபா உலக கால்பந்துப் போட்டி எங்கு நடைபெற உள்ளது?
(A) பிரான்சு
(B) கத்தார்
(C) தென்னாப்பிரிக்கா
(D) பிரேசில்
See Answer:

6. உலக சூரிய ஆற்றல் கவுன்சிலின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
(A) பிரணவ் மேத்தா
(B) ராஜீவ்குமார்
(C) அரவிந்த் பனகாரியா
(D) சக்தி காந்ததாஸ்
See Answer:


7. 2019ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பெறுபவர் யார்?
(A) அபி அகமது அலி
(B) நாதியா முராது
(C) முகமது யூனுஸ்
(D) ஜிம்மி கார்டர்
See Answer:

8. சம்விதான் காவ்யா (Samvidhan Kavya) என்னும் பெயரில் இந்திய அரசியலமைப்பு முழுவதையும் கவிதை நடையில் எழுதியுள்ள காவல்துறை அதிகாரி யார்?
(A) சுனில் குமார் கௌதம்
(B) ராஜீவ்குமார்
(C) மீதா நரேன்
(D) ககன்ஜீத் புல்லார்
See Answer:

9. 4வது தெற்காசிய பேச்சாளர்கள் உச்சி மாநாடு எங்கு நடைபெற்றது?
(A) மாலத்தீவு
(B) இலங்கை
(C) நேபாளம்
(D) பூட்டான்
See Answer:

10. எந்தப் போட்டியில் தமிழக வீராங்கனை இளவேனில் வளறிவன் தங்கம் வென்றார்?
(A) துப்பாக்கி சுடுதல்
(B) குண்டு எறிதல்
(C) வில்வித்தை
(D) குத்துச்சண்டை
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய

Chicago personal injury at
torney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

கருத்துரையிடுக

0 கருத்துகள்