TNPSC CCSE-IV Exam General Tamil

தமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டும்
ஞானக்கூத்தன்
  • இயற்பெயர் அரங்கநாதன்
  • பிறந்த ஊர் திருஇந்தளூர் தஞ்சை.
  • பிறந்த ஆண்டு 1938.
  • கவிதைகள் எழுதத் துவங்கியது 1952.
  • அரங்கநாதன் ஞானக்கூத்தனாக மாறியதற்கு காரணமாக திகழ்ந்த நூல் “திருமந்திரம்”.
  • நவீன கவிதைகள் எழுதுவதில் புகழ்பெற்றவர்.
  • இராமகிருஷ்ணன், சா.கந்தசாமி, ந.கிருக்ஷ்ணமூர்த்தி ஆகியோரோடு இணைந்து ஞானக்கூத்தன் அவர்கள் துவங்கிய இதழ் கசடதபற
  • பணி செய்த பிற இதழ்கள் :  ழ, கவனம்
  • ஞானக்கூத்தன் கவிதைகள் என்ற பெயரில் கவிதைகளை வெளியிட்டுள்ளார்.
  • கவிதை நூல்கள்:
    • அன்று வேறு கிழமை
    • சூரியனுக்குப் பின் பக்கம்
    • கடற்கரையில் சில மரங்கள்
    பிற படைப்புகள்:
    • இரட்டைநிழல்
    • திருப்தி
    • நம்மை அது தப்பாதோ?
    • சொன்னதை கேட்ட ஜன்னல் கதவு
    • அலைகள் இழுத்த பூமாலை
    விருதுகள்
    • சாரல் விருது
    • விளக்கு விருது
    ஞானக்கூத்தன், கல்யாண்ஜி - வண்ணதாசன் பற்றிய தொகுப்பினை பதிவிறக்கம் செய்ய

    கருத்துரையிடுக

    0 கருத்துகள்