ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது 2020

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது இந்திய விளையாட்டுத் துறையில் சாதனை படைத்தோருக்கு வழங்கப்படும் உயரிய விருதாகும்.

ராஜீவ் காந்தி கேல் ரத்னா-2020 விருது

பாராலிம்பிக் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன்,
இந்திய கிரிக்கெட் அணி துணை கேப்டன் ரோஹித் சர்மா,
ஆசிய விளையாட்டுகள் போட்டியில் தங்கம் வென்ற வினேஷ் போகாட்,
டேபிள் டென்னிஸ் சாம்பியன் மணிகா பாத்ரா,
ஹாக்கி வீராங்கனை ராணி ராம்பால் ஆகியோர் பெற்றார்கள்.


 

கருத்துரையிடுக

0 கருத்துகள்