6th Tamil New Text Book கலைச்சொற்கள்

10th Tamil Text Book கலைச்சொற்கள்

9th Tamil Text Book கலைச்சொற்கள்

8th Tamil Text Book கலைச்சொற்கள்

7th Tamil Text Book கலைச்சொற்கள்

6th Tamil கலைச்சொற்கள்

வலஞ்சுழி - Clockwise

இடஞ்சுழி - Anti Clockwise

இணையம் - Internet

குரல்தேடல் - Voice Search

தேடுபொறி - Search engine

தொடுதிரை - Touch Screen

முகநூல் - Facebook

செயலி - App

புலனம் - WhatsApp

மின்னஞ்சல் - E-mail

கண்டம் - Continent

தட்பவெப்பநிலை - Climate

வானிலை - Weather

வலசை - Migration

புகலிடம் - Sanctuary

புவிஈர்ப்புப்புலம் - Gravitational Field

செயற்கை நுண்ணறிவு - Artificial Intelligence)

மீத்திறன் கணினி - Super Computer

செயற்கைக் கோள் - Satellite

நுண்ணறிவு - Intelligence

கல்வி - Education

தொடக்கப் பள்ளி - Primary School

மேல்நிலைப் பள்ளி - Higher Secondary School

நூலகம் - Library

மின்படிக்கட்டு - Escalator

மின்தூக்கி - Lift

மின்னஞ்சல் - E - Mail

குறுந்தகடு - Compact Disk (CD)

மின் நூலகம் - E - Library

மின்நூல் - E - Books

மின் இதழ்கள் - E - Magazine

பண்டம் - Commodity

கடற்பயணம் - Voyage

பயணப் படகுகள் - Ferries

தொழில் முனைவோர் - Entrepreneur

பாரம்பரியம் - Heritage

கலப்படம் - Adulteration

நுகர்வோர் - Consumer

வணிகர் - Merchant

நாட்டுப்பற்று - Patriotism

இலக்கியம் - Literature

கலைக்கூடம் - Art Gallery

மெய்யுணர்வு - Knowledge of Reality

அறக்கட்டளை - Trust

தன்னார்வலர் - Volunteer

இளம் செஞ்சிலுவைச் சங்கம் - Junior Red Cross

சாரண சாரணியர் - Scouts & Guides

சமூக சேவகர் - Social Worker

மனிதநேயம் - Humanity

கருணை - Mercy

நோபல் பரிசு - Nobel Prize

உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை-Transplantation

சரக்குந்து - Lorry

கருத்துரையிடுக

0 கருத்துகள்