Zoology Quiz in tamil for TNPSC, TRB


1. கீழ்காண்பவைகளில் ஆட்டோ இம்மியூன் நோய் எது?
(A) எய்ட்ஸ்
(B) பல்கூட்டு செதில் நோய்
(C) புற்றுநோய்
(D) ஆஸ்துமா
See Answer:

2. கீழ்கொடுக்கப்பட்டுள்ளவைகளுள் தடுப்பாற்றலைத் தூண்டுபவை எவை?
(A) பாக்டீரியா
(B) வைரஸ்
(C) ஒட்டுண்ணிகள்
(D) அனைத்தும்
See Answer:

3. தோல் செயல்படுதல் எந்தவகை சார்ந்த தடுப்பாற்றல்
(A) உள் அமைப்பு தடுப்பு
(B) உடற்செயல் தடுப்பு
(C) செல் விழுங்குதல் தடுப்பு
(D) இரண வகை தடுப்பு
See Answer:

4. கீழ் வருவனவற்றில் எது பாக்டீரிய - எதிர்பொருள்
(A) இன்டர்பெஃரான்
(B) லைசோசைம்
(C) ஹார்மோன்
(D) புரதம்
See Answer:

5. கீழ் உள்ளவைகளில் எது வைரஸ் எதிர்பொருள்
(A) இன்டர்பெஃரான்
(B) லைசோசைம்
(C) ஹார்மோன்
(D) புரதம்
See Answer:

6. கீழ் காண்பவைகளில் விழுங்கும் செல் சோடிகளை கண்டறியவும்
(A) மேக்ரோபேஜஸ் மற்றும் நியுட்ரோஃபில்கள்
(B) லிம்போஃசைட்டுகள் மற்றும் ஈஸ்னோஃபில்கள்
(C) மேக்ரோபேஃஜ்ஜஸ் மற்றும் ஈஸ்னோஃபில்கள்
(D) ஈஸ்னோஃபில் மற்றும் நியுட்ரோஃபில்கள்
See Answer:

7. ஹிஸ்டமின்னைச் சுரக்கும் செல்கள்
(A) எபித்தீலியச் செல்கள்
(B) மாஸ்ட் செல்கள்
(C) இரத்த சிவப்பு செல்கள்
(D) ஏதும் இல்லை
See Answer:

8. திரவ வழி தடுப்பாற்றல் செயல்படுவது
(A) சாதாரணச் செல்கள்
(B) நோய் காரணி செல்கள்
(C) நச்சுச் செல்கள்
(D) இம்மினோ கிளாபுலின் மூலக்கூறுகள்
See Answer:

TNPSC General Tamil Question bank pdf free download

9. எவ்வகையான தோல் ஒட்டு செயற்கை தோல் அறுவை சிகிச்சையில் உபயோகப்படுகிறது?
(A) ஜெனோகிராப்ட்
(B) அல்லோகிராப்ட்
(C) ஐசோகிராப்ட்
(D) ஆட்டோகிராப்ட்
See Answer:

10. MHC ஜீன்கள், சுண்டெலியின் எந்தக் குரோசோமில் உள்ளது
(A) ஒன்று
(B) இரண்டு
(C) நான்கு
(D) ஆறு
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய
Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

19ம் நூற்றாண்டில் சமூக மற்றும் சமய சீர்திருத்த இயக்கங்கள்
சுவாமி
விவேகானந்தர் 

அலிகார்‌ இயக்கம்‌ | சர்‌ சையது அகமதுகான்‌

இந்திய சமூக சீர்திருத்த இயக்கங்கள் | முக்கிய வினா விடைகள்

இந்திய விடுதலை போராட்டம் இயக்கங்கள்

TNPSC General Tamil Mock Test Free Download 

கருத்துரையிடுக

0 கருத்துகள்