TNPSC, TET, TRB Science Free Online Test



1. கீழ்கண்டவற்றுள் பாகியல் எண் அதிகம் கொண்டது?
(A) இரத்தம்
(B) காற்று
(C) தேன்
(D) கிளிசரின்
See Answer:

2. திரவம் பாயும் வீதத்தை கணக்கிடப் பயன்படும் கருவி
(A) வாட் கவர்னர்
(B) வெஞ்சுரி மீட்டர்
(C) பிட்டோ குழாய்
(D) மின் குழாய்
See Answer:
3. அழுத்த ஆற்றல் + இயக்க ஆற்றல் + நிலைஆற்றல் = மாறிலி, என்பது
(A) வாயு ஆற்றல் சமன்பாடு
(B) நிறை ஆற்றல் சமன்பாடு
(C) பெர்னௌலி சமன்பாடு
(D) உந்தம் மாறாக் கோட்பாடு
See Answer:

4. பிரஷர்குக்கரில் (அழுத்த சமைப்பான்) நீரின் கொதி நிலை
(A) 100o C
(B) 110o C
(C) 120o C
(D) 130o C
See Answer:

5. பூக்கும் தாவரத்தின் பெயர்
(A) கிரிப்டோ கேம்கள்
(B) பெனரோ கேம்கள்
(C) தலோஃபைட்டா
(D) பிரையோஃபைட்டா
See Answer:

6.ஒரு மின் விளக்கின் ஆயுள்
(A) 1,000 மணிகள்
(B) 1,500 மணிகள்
(C) 2,000 மணிகள்
(D) 2,500 மணிகள்
See Answer:
7. மிதிவண்டி மின் இயக்கி செயல்படும் தத்துவம்
(A) வலக்கை பெருவிரல் விதி
(B) மின்காந்த தூண்டல்
(C) காந்த தூண்டல்
(D) இடக்கை விதி
See Answer:

8. ஒரு பொருள் திட நிலையில் இருந்து நேரடியாக வாயு நிலைக்கு மாறும் நிகழ்வு
(A) ஆவியாதல்
(B) உருகுதல்
(C) உறைதல்
(D) பதங்கமாதல்
See Answer:

9. ஆவியாதல் திரவத்தின் எப்பகுதியில் நிகழும்
(A) திரவத்தின் நடுப்பகுதியில்
(B) திரவத்தின் அடிப்பகுதியில்
(C) திரவத்தின் மேற்பரப்பில்
(D) திரவத்தின் மேற்பரப்பு மற்றும் அடிப்பகுதியில்
See Answer:

10. ஈரம் மிகுந்த காற்றில் உலர்ந்த காற்றை விட ஒலி
(A) வேகமாக பரவும்
(B) மெதுவாக பரவும்
(C) மாற்றம் இல்லை
(D) அனைத்தும் தவறு
See Answer:

Try Again!

19ம் நூற்றாண்டில் சமூக மற்றும் சமய சீர்திருத்த இயக்கங்கள்
சுவாமி
விவேகானந்தர் 

அலிகார்‌ இயக்கம்‌ | சர்‌ சையது அகமதுகான்‌

இந்திய சமூக சீர்திருத்த இயக்கங்கள் | முக்கிய வினா விடைகள்

இந்திய விடுதலை போராட்டம் இயக்கங்கள்

TNPSC General Tamil Mock Test Free Download

கருத்துரையிடுக

0 கருத்துகள்