Current Affairs 2019 | Free online Test for All Competitive Exams

TNPSC Group 4, Group 2, Group 2A, VAO, TRB, Police, RRB Exams
Current Affairs Online Test-5
(OCTOBER, NOVEMBER & DECEMBER 2019)
1. “கே - 12 கல்வி மாற்றக் கட்டமைப்பு” என்ற முன்முயற்சியானது பின்வரும் எந்த அமைப்பினால் தொடங்கப் பட்டுள்ளது?
(A) மைக்ரோசாப்ட்
(B) அமேசான்
(C) வாட்ஆப்
(D) முகநூல்
See Answer:

2. சர்வதேச தடகள சம்மேளனம் (IAAF) சார்பில் மூத்த வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் சிறப்பு விருது (IAAF’s Veteran Pin) 2019ஆம் ஆண்டு யாருக்கு வழங்கப்பட்டது?
(A) பி.டி,உஷா
(B) டூட்டி சந்த்
(C) சீமா புனியா
(D) சாந்தி சௌந்திரராஜன்
See Answer:


3. சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் எப்பொழுது கொண்டாடப்படுகின்றது?
(A) நவம்பர் 3
(B) டிசம்பர் 3
(C) செப்டம்பர் 3
(D) அக்டோபர் 3
See Answer:

4 தனது வருடாந்திரப் பயிற்சியான சிந்து சுதர்சன் - VII பயிற்சியை இந்திய இராணுவம் எங்கு நடத்தியது?
(A) மாலத்தீவு
(B) பஞ்சாப்
(C) ராஜஸ்தான்
(D) காஷ்மீர்
See Answer:

5. ஹயபூசா 2 என்ற விண்வெளி ஆய்வானது பின்வரும் எந்த நாட்டைச் சேர்ந்தது?
(A) சீனா
(B) கத்தார்
(C) ஜப்பான்
(D) பிரேசில்
See Answer:

6. இந்தியாவின் முதல் தனியார் ரயில் சேவையான தேஜஸ் எக்ஸ்பிரஸ் எந்த இரு நகரங்களுக்கு இடையே இயக்கப்பட்டது?
(A) மும்பை-ஆமதாபாத்
(B) லக்னோ-புதுடெல்லி
(C) சென்னை எழும்பூர் - தாம்பரம்
(D) கோவை-பழனி
See Answer:


7. 2019ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பெறுபவர் யார்?
(A) அபி அகமது அலி
(B) நாதியா முராது
(C) முகமது யூனுஸ்
(D) ஜிம்மி கார்டர்
See Answer:

8. இந்தியாவின் பொது கணக்குக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் புதிய தலைவர் யார்?
(A) சோமா ராய் பர்மன்
(B) ராஜீவ்குமார்
(C) மீதா நரேன்
(D) ஜே.பி.எஸ். சாவ்லா
See Answer:

9. இஸ்ரோ நிறுவனமானது தனது இரண்டாவது விண்வெளி ஏவு தளத்தை பின்வரும் எந்த இடத்தில் கட்டத் தொடங்கியுள்ளது?
(A) தும்பா, கேரளா
(B) குலசேகரப் பட்டினம், தமிழ்நாடு
(C) அப்துல் கலாம் தீவு, ஒடிசா
(D) ஸ்ரீஹரிகோட்டா, ஆந்திரப் பிரதேசம்
See Answer:

10. பின்வரும் எந்த நகரத்தினால் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்-2019 நடத்தப்பட்டன?
(A) புதுதில்லி
(B) டாக்கா
(C) பாங்காக்
(D) காத்மாண்டு
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய

Chicago personal injury at
torney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

கருத்துரையிடுக

0 கருத்துகள்