பயண இலக்கிய நூல்கள்

பயண இலக்கிய நூற் தகவல்கள் 
பயண இலக்கியமாகக் கொள்ளத்தக்க பழந்தமிழ் இலக்கியம் ஆற்றுப்படை நூல்கள்.

தமிழின் முதல் பயண இலக்கியம் 1832இல் ஏனுகுல வீராசாமி ஐயர் எழுதிய காசி யாத்திரை.

பயண இலக்கிய முன்னோடி - ஏ.கே. செட்டியார்
பயண இலக்கியப் பெருவேந்தர் - சோம.லெ
பயணம் என்பதற்குச் செலவு என்ற சொல்லைப் பயன்படுத்தியவர் திரு.வி.க.

பயண இலக்கிய நூல்களும் எழுதிய ஆசிரியர்களும்

சேலம் பகடலு நரசிம்மலு நாயுடு - திவ்விய தேச யாத்திரை (1885)
திரு.வி.க. - எனது இலங்கைச் செலவு
மு.வ. - யான் கண்ட இலங்கை
ஏ.கே. செட்டியார் - உலகம் சுற்றிய தமிழன்
சோம.லெ. - அமெரிக்கா, நான் கண்ட சில நாடுகள்
சிவபாத சுந்தரம் - புத்தர் அடிச்சுவட்டில்
தி.ஜானகிராமன் - உதயசூரியன்
தனிநாயக அடிகள் - ஒரே உலகம்
சோமு - அக்கரைச் சீமையிலே
ஜி.டி.நாயுடு - நான் கண்ட ஜப்பான்
ம.பொ.சி. - மாஸ்கோவிலிருந்து லண்டன் வரை
கலைஞர் கருணாநிதி - இனியவை இருபது
சாவி - நான் கண்ட நான்கு நாடுகள்
நா. பார்த்தசாரதி - புது உலகம் கண்டேன்
அகிலன் - சோவியத் நாட்டில்
ஜகநாதன் - கண்டறியாதன கண்டேன்
க.ப. அறவாணன் - பயண அனுபவங்களின் பயண வெளிச்சங்கள்
பரணிதரன் - புனிதப் பயணம்
கோமல் சுவாமிநாதன் - அமெரிக்கா முதல் அந்தமான் வரை
தி.ஜானகிராமன், சிட்டி - நடந்தாய் வாழி காவேரி
வா.மு. சேதுராமன் - உலக உலா. மலைநாட்டு மீதினிலே
மணியன் - இதயம் பேசுகிறது

பயணப் புதினங்கள்

மு. வரதராசனார் - அந்த நாள்
சாவி - வாஷிங்டனில் திருமணம்
ராஜம் கிருஷ்ணன் - வளைக்கரம்

அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்கள்-2

தமிழ் அறிஞர்களும் சிறப்புப்பெயர்களும் 

Tamil ilakkiya varalaru notes in tamil pdf

பிள்ளைத்தமிழ் இலக்கியம்

கடையெழு வள்ளல்கள் 

தமிழ் வளர்த்த சான்றோர்கள் 

புதிய பாடத்திட்டம் - ஆறாம் வகுப்பு - பாடக்குறிப்புகள் 

நூல் மற்றும் நூலாசிரியர்கள் 

கருத்துரையிடுக

0 கருத்துகள்