திரோம்போசைட்டுகள்


  • இவ்வகை இரத்த செல்கள் இரத்த உறைதலில் பங்கு பெறுகின்றன.
  • இவ்வகை இரத்த செல்கள் குறைவதால் இரத்த உறைதல் குறைபாடு
  • நடைபெறுகிறது.
  • திரோம்போசைட்டுகள் இரத்த தட்டுகள் எனப்படும்.
  • இரத்தத்தில் ஒரு வகையான பண்பு அதன் நீர்த்தன்மை இழந்து திட ஜெல்லி போன்று மாறுதல் ஆகும். ஒரு இரத்தக் குழல் பாதிப்படைந்ததால் இரத்தம் உறைதல் ஏற்படும்.
  • சராசரியாக இரத்தம் உறைதலுக்கு எடுத்துக் கொள்ளும் கால அளவு 4–8 நிமிடங்கள் ஆகும். பிளாஸ்மாவிற்கும் இப்பண்பு உண்டு.
  • சிவப்பு அணுக்கள் மற்றும் வெள்ளை அணுக்கள் இரத்தம் உறைதலில் பங்கெடுப்பதில்லை.

  • எலும்பு மஜ்ஜையில் இவைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
  • இவைகளில் உட்கரு கிடையாது.
  • இவைகளின் வழியாக புற வேதி பொருட்கள் உருவாகி ஒரு வகையான வலைப்பின்னல் மூலம் இரத்த இழப்பு தடை செய்யப்படுகிறது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்