இயற்பெயரும் - புனைபெயரும்


இயற்பெயர்        புனைபெயர்
காத்தவராயன் - அயோத்திதாசர்
குமரகுருதாசர் - பாம்பன் சுவாமிகள்
வி.கே.சூரியநாராயணசாத்திரி - பரிதிமாற் கலைஞர்
வேதாசலம் - மறைமலையடிகள்
சத்தியானந்த சோமசுந்தரம் - நாவலர் சோமசுந்தரபாரதியார்
மயில்வாகனன் - சுவாமி விபுலானந்தர்
சிதம்பர மலையமான் - சாமிசிதம்பரனார்
தேவநேசன் - தேவநேயப்பாவாணர்
சேவியர்- தனிநாயகம் அடிகளார்

கிருட்டினசாமி - வல்லிக்கண்ணன்
இராமச்சந்திரன் - வண்ணநிலவன்
ரெங்கநாதன் - குன்றக்குடி அடிகளார்
துரை மாணிக்கம் - பெருஞ்சித்திரனார்
அநுத்தம்மா - இராசேசுவரி பத்மநாபன்
பி.கே.துரைசாமி - நகுலன்
கே.எசு.சுந்தரம் - ஆதவன்
வைத்தியலிங்கம் - பிரபஞ்சன்
பாசுகரன் - பாவண்ணன்
பங்கசம் - வாசந்தி
சி.சாகுல் அமீது - இன்குலாப்
சுமதி - தமிழச்சி தங்கபாண்டியன்
மருள்நீக்கியார் - திருநாவுக்கரசர்

ஆளுடைப்பிள்ளை - திருஞானசம்பந்தர்
நம்பியாரூரர் - சுந்தரர்
காரிமாறன் - நம்மாழ்வார்
கோதை - ஆண்டாள்
புனிதவதி - காரைக்கால் அம்மையார்
நீலன் (கலியன்) - திருமங்கை ஆழ்வார்
விஷ்ணுசித்தர் - பெரியாழ்வார்
அருண்மொழித்தேவர் - சேக்கிழார்
மயில்வாகனன் - சுவாமி விபுலானந்தர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்