நூல் மக்களின் வாழ்வுக்குத் தேவையான நீதிகளைச் சுட்டிக்காட்டுவதால் இந்நூல் நீதிநெறி விளக்கம் எனப் பெயர் பெற்றது. கடவுள் வாழ்த்து உட்பட 102 வெண்பாக்கள் இந்நூலில் உள்ளன. இந்நூலின் பதின்மூன்றாம் பாடல் இங்கு தரப்பட்டுள்ளது.
நீதிநெறி விளக்கத்தை இயற்றியவர் குமரகுருபரர் ஆவார்.
குமரகுருபரர் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.
இவர் தமிழ்மொழிக்குப் பெருமை சேர்க்கும் பல சிற்றிலக்கியங்களைப் படைத்துள்ளார்.
கந்தர் கலிவெண்பா, கயிலைக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் ஆகியன அவற்றுள் சிலவாகும்.
19ம்
நூற்றாண்டில் சமூக மற்றும் சமய
சீர்திருத்த இயக்கங்கள்
சுவாமி விவேகானந்தர்
அலிகார் இயக்கம் | சர் சையது அகமதுகான்
இந்திய சமூக சீர்திருத்த இயக்கங்கள் | முக்கிய வினா விடைகள்
இந்திய விடுதலை போராட்டம் இயக்கங்கள்
TNPSC General Tamil Mock Test Free
Download
0 கருத்துகள்