மருதகாசி

பகுதி-இ 
தமிழ் அறிஞர்களும், தமிழ்த் தொண்டும்

மரபுக் கவிதை - முடியரசன்வாணிதாசன்சுரதாகண்ணதாசன், உடுமலை நாராயண கவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி தொடர்பான செய்திகள், அடைமொழிப் பெயர்கள்.

திரைக்கவித் திலகம் மருதகாசி

இயற்பெயர் – அய்யம்பெருமாள் மருதகாசி

சினிமா பெயர் – அ.மருதகாசி

பிறப்பு – 13 – பிப்ரவரி – 1920

இறப்பு- 29 – நவம்பர் – 1989

பிறந்த இடம் – மேலக்குடிகாடு – தமிழ்நாடு

சினிமா அனுபவம் 1949 – 1989

பணி – பாடலாசிரியர்

துணைவி – தனக்கோடி அம்மாள்

குழந்தைகள் – 6 மகன்கள் – 3 மகள்கள்

பெற்றோர் அய்யம்பெருமாள் – மிளகாயி அம்மாள்

உடன் பிறந்தவர்கள் - அ முத்தையன் (சகோதரர்)

புனைப்பெயர் - திரைக்கவித்திலகம்

இவரின் ஆசிரியர் = இராசகோபாலையர்

“திரைக்கவித் திலகம் அ.மருதகாசி பாடல்கள்” என்னும் தலைப்பில் திரைக்கதைகளுக்கு எழுதிய பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளது.

அதில் உழவும் தொழிலும், தாலாட்டு, சமூகம், தத்துவம், நகைச்சுவை என்னும் தலைப்புகளில் பாடல்கள் வகைபடுத்தப் பட்டுள்ளது.

13 வயதிலேயே திரைப்படப்பாடல் எழுதியவர்

இவரின் முதல் பாடல் = காமன் பண்டிகை

கலைமாமணி பட்டம் பெற்றுள்ளார்

“திரைக்கவித் திலகம்” என்ற பட்டம் வழங்கியவர் = குடந்தை வாணி விலாச சபையினர்

இவரின் “மருதமலை மாமணியே முருகையா” பாடல் தமிழக அரசின் பரிசை பெற்றுள்ளது.

கலைஞர் கருணாநிதி இவரை பற்றி “மருதகாசியின் பாடல்கள் இனிக்கும் என்பது சர்க்கரை இனிக்கும் என்பதற்கு சமம்”

கருத்துரையிடுக

0 கருத்துகள்