அறிவியல் கருவிகளும் அதன் பயன்களும்

பொது அறிவு | கருவிகளும் அதன் பயன்களும்

1. கலோரி மீட்டர் - வெப்பத்தை அளக்க.
2. குரோனோ மீட்டர் - கடல் பயணத்தில் நேரத்தைத் துல்லியமாகக் கணக்கிட.
3. ஹைட்ரோபோன் - நீருக்கடியில் சப்தத்தை அளவிட.
4. தெர்மோஸ்டாட் - மனித உடலின் உள் உறுப்புகளைக் காண.

5. ஆல்டி மீட்டர் - கடல் மட்டத்திலிருந்து உயரம் காண.
6. பைரோ மீட்டர் - உயர் வெப்பநிலையை அளக்க.
7. அம்மீட்டர் - மின்னோட்டத்தை அளக்க.
8. அனிமோ மீட்டர் - காற்றின் திசைவேகம் காண.

9. பாரோ மீட்டர் - வளிமண்டல அழுத்தம் காண.
10. பேத்தோ மீட்டர் - நீரின் ஆழத்தை அளவிட.
11. ஹைட்ரோ மீட்டர் - திரவங்களில் ஒப்படர்த்தி தன்மைய அறிய.
12. லாக்டோ மீட்டர் - பாலின் தூய்மையை அறிய.
13. ஓடோ மீட்டர் - சக்கர வாகனங்களின் தூரத்தை அறிய
14. சீஸ்மோ மீட்டர் - பூகம்ப உக்கிரம் அளக்க.
15. பிக்மோமானோ மீட்டர் - ரத்த அழுத்தத்தை அளக்க.
16. ஸ்பீடோ மீட்டர் - கார் ஓடும் வேகத்தை அறிய.
17. டேக்கோ மீட்டர் - விமானங்களின் வேகமறிய.
18. சோனா மீட்டர் - கடலின் ஆழம் அறிய.
19. வோல்ட் மீட்டர் - மின்னழுத்த வேறுபாட்டை அளக்க.
20. கால்வனா மீட்டர் - சிறு அளவு மின்னோட்டத்தை அளக்க.
21. மானோ மீட்டர் - நீராவி அழுத்தத்தை அளக்க.
22. போட்டோ மீட்டர் - ஒளியின் அளவை அறிய.
23. ஆல்கஹாலோ மீட்டர் - ஸ்பிரிட்டுகளில் உள்ள ஆல்கஹாலின் அளவை அளக்க.
24. கோனியா மீட்டர் - படிகங்களின் கோணங்களை அளக்க.
25. பைக்கோ மீட்டர் - திரவங்களின் அடர்த்தியை அளவிட.
26. தெர்மோ மீட்டர் - உடலின் வெப்பநிலையைக் கணக்கிட.
27. பைரோ மீட்டர் - மிகத் தொலைவிலுள்ள இடத்தின் வெப்பநிலையை அறிய. 28. ஸ்பியரோ மீட்டர் - கோளக வடிவப் பொருள்களின் வளைவினை அளக்க.
29. ஸ்பெக்ட்ரோஸ் கோப் - மின்காந்த அலைவரிசையை பிரிக்கும் கருவி.
30. ஸ்பெக்ட்ரோ மீட்டர் - ஒளிவிலகல் எண்ணை அளக்க.
31. கானாங்கின் போட்டோ மீட்டர் - நீராவிப் போக்கின் வீதத்தை அளவிட.
32. ஹீமோசைட்டோ மீட்டர் - இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அறிய.
33. மாக்னடோ மீட்டர் - காந்தப் புலங்களை அறிய
34. ஸ்பிரிட் லெவல் - சமபரப்பை அளக்க உதவும் கருவி.
35. பைனாகுலர் டெலஸ்கோப் - தூரத்திலுள்ள பொருளை தெளிவாகப் பார்க்க
36. மைக்ரோஸ் கோப் - நுண்ணிய பொருட்களை பெரிதுபடுத்திப் பார்க்க.
37. இ.சி.ஜி. ‍- இதயத் துடிப்பை அளவிட.
38. பெரிஸ்கோப் - நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து மேலே பார்க்க, பதுங்கு
குழியிலிருந்து எதிரிகளின் நடமாட்டம் காண.
39. ரெயின் காஜ் - மழையளவு காண.
40. ஸ்டெத்தாஸ்கோப் - இதயத் துடிப்பு மற்றும் நுரையீரலின் இயக்கம் காண. 41. ராடார் - எதிரி விமானத்தை அறிய.
42. லேசர் - புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுகிறது.
43. டெலிபிரின்டர் - தானியங்கி மூலம் செய்திகளை அனுப்பவும் தந்தி தகவல்களை செலுத்தவும் பயன்படும் கருவி.
44. செக்ஸ்டான்ட் - இரு பொருள்களுக்கிடையே உள்ள கோணத் தொலைவுகளை அளக்க.
45. காம்பஸ் - மாலுமிகள் திசை அறிய.
46. எலக்ட்ரான் நுண்ணோக்கி - மூலக்கூறு அமைப்பை அறிய.
47. பிலிம்சால் கோடு - கப்பல் அமிழும் ஆழத்தை அளவிட.
48. புரோன்கோஸ்கோப் - நுரையீரலில் இருந்து சுவாசிப்பதைக் காண.
49. இன்குபேட்டர் - முட்டை குஞ்சு பொறிக்க.
50. ஸ்பெக்ட்ராஸ் கோப் - நிறமாலைமானி.
51. கார்புரேட்டர் - காற்றுடன் பெட்ரோலைக் கலக்க.
52. ஸ்க்ரூ கேஜ் - காகிதத்தின் கனத்தை அளவிட.
53. ஸ்டீரியோஸ்கோப் - ஒரு பொருளின் முப்பரிமாணத்தை அளவிட.
54. ஓடோஸ்கோப் - செவிப்பறையை பரிசோதிக்க



விஜயநகர மற்றும் பாமினி அரசுகளின் காலம்  (தொடர்ச்சி)
கிருஷ்ணதேவராயர்

தலைக்கோட்டைப் போரும் விஜயநகர் பேரரசின் வீழ்ச்சியும்

விஜயநகர பேரரசின் இலக்கியம், கலை, கட்டடக்கலை

இந்தியாவின் வரலாறும் பண்பாடும் | விஜயநகர மற்றும் பாமினி அரசுகளின் காலம்  

7th History | வடஇந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்