TNPSC Group 4 (தொகுதி - IV) தேர்வு முடிவுகள் தொடர்பான செய்திக்குறிப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

செய்தி வெளியீட்டு எண்: 23/2023                                நாள்: 09.03.2023

செய்திக்குறிப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு IV(தொகுதி - IV) இல் அடங்கிய பணிகளுக்கான தேர்வினை கடந்த 24.07.2022 அன்று நடத்தியது. இத்தேர்வின் முடிவுகள் குறித்து தேர்வாணையத்தால் 14.02.2023 அன்று வெளியிடப்பட்ட விரிவான செய்திக்குறிப்பில் தெரிவித்ததன்படி தேர்வு முடிவுகள் தொடர்பான பணிகள் தற்போது தேர்வாணையத்தில் துரிதமாக நடைபெற்று வருகிறது. மேலும், இத்தேர்வின் முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று மீண்டும் தேர்வர்களின் கனிவான தகவலுக்காகத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

அஜய் யாதவ் இ.ஆ.ப.,
தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்

10th Tamil | பகுபத உறுப்பிலக்கணம் https://bit.ly/3CH7P7g
SSLC New Tamil Book 2023 - One Mark Questions Answers
bit.ly/3XJZN6h
10th Tamil One Mark Questions Answers (
பலவுள் தெரிக.) Full Pdf  http://bit.ly/3KCU6CN 
விடைக்கேற்ற வினா அமைக்க. http://bit.ly/3ID97mY
10th Tamil |
அகராதியில் காண்க | பொருள் தருக. http://bit.ly/3Z5JErK
10th
இலக்கணக்குறிப்பு http://bit.ly/3IcSrBa


19ம் நூற்றாண்டில் சமூக மற்றும் சமய சீர்திருத்த இயக்கங்கள்
சுவாமி விவேகானந்தர்

அலிகார்இயக்கம்‌ | சர்சையது அகமதுகான்

இந்திய சமூக சீர்திருத்த இயக்கங்கள் | முக்கிய வினா விடைகள்

இந்திய விடுதலை போராட்டம் இயக்கங்கள்

TNPSC General Tamil Mock Test Free Download

கருத்துரையிடுக

0 கருத்துகள்