TNPSC Group-I, Group-II Science Question Answers


1. அசிட்டோபாக்டர் அசிட்டி என்ற பாக்டீரியாவின் செயலால்.............தயாரிக்கப்பட்டது?.
(A) காபி
(B) பால்
(C) வினிகர்
(D) நைட்ரஜன்
See Answer:

2. பிரவுன் ஆல்காவிலிருந்து கிடைப்பது............அமிலம்?
(A) அல்ஜினிக்
(B) ஆக்சாலிக்
(C) அசிட்டிக்
(D) லாக்டிக்
See Answer:

3. ஆஸ்பெர்ஜில்லஸ் நைகர் என்ற பூஞ்சையின் நொதித்தல் செயலால் தயாரிக்கப்படும் அமிலம்?
(A) அல்ஜினிக்
(B) ஆக்சாலிக்
(C) அசிட்டிக்
(D) லாக்டிக்
See Answer:

4. சிறந்த ஒரு செல் புரத ஊட்டப்பொருள்?
(A) குளோரெல்லா
(B) ஸ்பைரிலினா
(C) பாசில்லஸ் மெகாதிரியம்
(D) அ மற்றும் ஆ
See Answer:

5. பாக்டீரியாவினால் நெல்லுக்கு வரும் நோய்?
(A) டிக்கா
(B) பாக்டீரியல் பிளைட்
(C) வெப்பநோய்
(D) கேன்கர்
See Answer:

6. டிக்கா நோய் பூஞ்சைகளால் இத்தாவரத்திற்கு ஏற்படும்?
(A) நெல்
(B) உருளை
(C) வேர்கடலை
(D) புகையிலை
See Answer:

7. விலங்கியல் தத்துவம் என்ற நூலை வெளியிட்டவர்?
(A) சார்லஸ் டார்வின்
(B) ஆகஸ்ட் வீஸ்மேன்
(C) மெக்டுகால்
(D) ஜீன் பாப்ஸ்து லாமார்க்
See Answer:

8. ............அடர்த்தியாக வளரும் நிலை நீர் மலர்ச்சி எனப்படும்?
(A) பூஞ்சை
(B) ஆல்கா
(C) பாக்டீரியா
(D) வைரஸ்
See Answer:

9. பூமியில் மனிதர்களின் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய அளவிற்கு அனைத்து வளங்களும் உள்ளன ஆனால் மனிதனின் பேராசைகளைப்பூர்த்தி செய்ய அல்ல என்று கூறியவர்?
(A) மகாத்மா காந்தி
(B) புத்தர்
(C) நேரு
(D) தாகூர்
See Answer:

10. ...............உயிரியல் ஆய்வுக் கருவியாக பயன்படுகிறது?
(A) பாக்டீரியா
(B) வைரஸ்
(C) பூஞ்சை
(D) ஆல்கா
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய

19ம் நூற்றாண்டில் சமூக மற்றும் சமய சீர்திருத்த இயக்கங்கள்
சுவாமி
விவேகானந்தர் 

அலிகார்‌ இயக்கம்‌ | சர்‌ சையது அகமதுகான்‌

இந்திய சமூக சீர்திருத்த இயக்கங்கள் | முக்கிய வினா விடைகள்

இந்திய விடுதலை போராட்டம் இயக்கங்கள்

TNPSC General Tamil Mock Test Free Download

கருத்துரையிடுக

5 கருத்துகள்