TNPSC & TET Exam Tamil Question Answers


6ஆம் வகுப்பு சமச்சீர்கல்வி பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட மிக முக்கியமான 
வினா விடைகள்

1. “பண்ணில் கலந்தான் என் பாட்டில் கலந்தான் உயிரில் கலந்தான் கருணை கலந்து” எனப் பாடியவர் யார்?
(A) வள்ளலார்
(B) மாணிக்கவாசகர்
(C) திருஞானசம்மந்தர்
(D) திருமூலர்
See Answer:

2. கி.பி. 2017ஆம் ஆண்டைத் திருவள்ளுவர் ஆண்டாக மாற்றுக.
(A) 2048
(B) 2043
(C) 2044
(D) 2042
See Answer:

3. ‘குறிஞ்சிப்பாட்டு’ என்னும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள மலர்களின் எண்ணிக்கை
(A) 99
(B) 109
(C) 96
(D) 98
See Answer:

4. உ. வே. சா. அவர்களது இயற்பெயர்
(A) மீனாட்சிசுந்தரம்
(B) சாமிநாதர்
(C) வெங்கட்ராமன்
(D) வேங்கடரத்தினம்
See Answer:

5. குழந்தைகள் அமைதி நினைவாலயம் உள்ள இடம்
(A) நாகசாகி
(B) டோக்கியோ
(C) ஹிரோசிமா
(D) ஜோகன்ஸ்பர்க்
See Answer:

6.‘அ’ என்னும் எழுத்தின் முதுகுக்குப் பின்னால் | என்று ஒரு கோடு இருக்கிறது. அது எதனைக் குறிக்கிறது?
(A) மனிதன் முதுகு
(B) அம்புக்கூடு
(C) அம்பு
(D) வீரம்
See Answer:

7. “குடைகள் செய்வோம் உழு படைகள் செய்வோம் ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்” எனப் பாடியவர் யார்?
(A) பாரதியார்
(B) பாரதிதாசன்
(C) கண்ணதாசன்
(D) வாணிதாசன்
See Answer:

8. ‘வலசைபோதல்’ என்பது என்ன?
(A) பறவைகள் வரிசையாகப் பறந்து செல்வது
(B) பறவைகள் வானவில் போன்று வளைவாகப் பறந்து செல்வது
(C) பருவநிலை மாறும்போது பறவைகள் இடம்விட்டு இடம் பெயர்ந்து செல்வது
(D) இவற்றில் எதுவுமில்லை
See Answer:

9. நல்லப்பாம்பின் நஞ்சிலிருந்து தயாரிக்கப்படும் வலிநீக்கி மருந்து எது?
(A) கோப்சின்
(B) கிரோபாக்சின்
(C) கோப்ராக்சின்
(D) நிபோக்சின்
See Answer:

10. நான்மணிக்கடிகை இதில் ‘கடிகை’ என்பதன் பொருள் யாது?
(A) ஆலயம்
(B) பள்ளிக்கூடம்
(C) அணிகலன்
(D) மாலை
See Answer:


கருத்துரையிடுக

3 கருத்துகள்