பங்கு சந்தை பற்றிய முக்கிய குறிப்புகள்


இந்தியாவில் உள்ள பங்கு மார்க்கெட்கள் :

NSE (National Stock Exchange) : ஓர்லி (Worli) (மும்பை)

DSE (Delhi Stock Exchange) : டெல்லி


BSE (Mumbai Stock Exchange) : மும்பை (தலால் தெரு)

MSE (Chennai Stock Exchange) சென்னை

லண்டனில் பங்கு மார்க்கெட் உள்ள இடம் வால் தெரு

பங்கு மார்க்கெட் தொடர்பான சொற்கள் :

காளை : 

பத்திரங்கள் விலையேற்றம் பெறும் என எதிர்நோக்கும் வணிகர்

கரடி :

எப்போதும் பத்திரங்களின் விலை வீழ்ச்சியுறும் என நம்பும் ஊக வணிகர்

கலைமான் :

காளை மற்றும் கரடி வணிகர்களை விட முன்னெச்சரிக்கை உடையவர்கள். இவர்கள் புதிய நிறுவனத்தின் பங்குகளை வாங்கி விற்று லாபம் அடைவர்.

நொண்டி வாத்து :

வாங்கிய விலையை விட குறைவாக பத்திரங்களை விற்பனை செய்யும் ஊக வணிகர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்