பெயர் மாற்றம் செய்யப்பட்ட இந்திய நகரங்கள்


சென்னை மாகாணம் 1969 ஆம் ஆண்டு தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது

 பம்பாய் - மும்பய் (1995)


மெட்ராஸ் - சென்னை (1996)


கல்கத்தா  - கொல்கத்தா (2000)


பாண்டிச்சேரி - புதுச்சேரி (2006)

ஒரிசா - ஒடிசா (2011)


2008-ம் ஆண்டு ஒரிஸா மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


ஒரிசா பெயர் மாற்றம செய்யப்பட்ட ஆண்டு. 2009 ல் லோக்சபா ஒப்புதல் பெற்று, 2011 ல் மாநில அரசின் தீர்மானத்தை ஏற்று ஜனாதிபதி பிரதீபா பட்டீல் உத்தரவு பிறப்பித்தார்.

19ம் நூற்றாண்டில் சமூக மற்றும் சமய சீர்திருத்த இயக்கங்கள்
சுவாமி விவேகானந்தர்

அலிகார்இயக்கம்‌ | சர்சையது அகமதுகான்

இந்திய சமூக சீர்திருத்த இயக்கங்கள் | முக்கிய வினா விடைகள்

இந்திய விடுதலை போராட்டம் இயக்கங்கள்

TNPSC General Tamil Mock Test Free Download

கருத்துரையிடுக

0 கருத்துகள்