உரையாசிரியர்கள் | இளம்பூரணர்

  • 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.
  • இலக்கண உரையாசிரியர்
  • தொல்காப்பியம் முழுமைக்கும் முதலில் உரை கண்டவர்
  • இவர் உரை ‘இளம்பூரணம்’ எனப்படுகிறது
  • உரையாசிரியர் என்ற சிறப்புக்கு உரியவர்
  • சமணத் துறவி
  • தந்தை மணக்குடி இளம்போதியார்
  • கொங்குவேள் மாக்கதை (பெருங்கதை), திருக்குறள் ஆகியவற்றுக்கும் உரை எழுதியவர்.
  • திருக்குறளுக்கு இவர் எழுதிய உரை மணக்குடவர் உரை எனப்படுகிறது.
  • ‘ஐ, அம், பல் என வரூஉம் பெயரல் இறுதி’ என்ற தொல்காப்பிய நூற்பா ஐ- தாமரை, அம்- வெள்ளம், பல்-ஆம்பல் என்ற பேரெண்களைக் குறிக்கிறது என்று தெளிவுபடுத்தியவர்.
  • இ, ஈ, ஐ-களுக்கு ‘ய்’ என்பதும், பிற உயிர்களுக்கு ‘வ்’ என்பதும் உடம்படு மெய்யாக வரும் என்று முதன்முதலாகத் தெளிவுபடுத்தியவர்.
  • சிவஞான முனிவர் இவரை  ‘தமிழ் மட்டுமே அறிந்த இளம்பூரணர்’ என்று  குறிப்பிட்டுள்ளார்.
  • ‘உளங்கூர் கேள்வி இளம்பூரணர்’, ‘ஏதமில் மாதவர்’ என்றெல்லாம் இவர் போற்றப்படுகிறார்.
19ம் நூற்றாண்டில் சமூக மற்றும் சமய சீர்திருத்த இயக்கங்கள்
சுவாமி
 விவேகானந்தர் 

அலிகார்‌ இயக்கம்‌ | சர்‌ சையது அகமதுகான்‌

இந்திய சமூக சீர்திருத்த இயக்கங்கள் | முக்கிய வினா விடைகள்

இந்திய விடுதலை போராட்டம் இயக்கங்கள்

TNPSC General Tamil Mock Test Free Download 

கருத்துரையிடுக

0 கருத்துகள்