TNPSC & TRB தமிழ் இலக்கிய வரலாறு-2


1. ஆற்றுப்படை நூல்களில் சிறியது
(A) பொருநராற்றுப்படை
(B) சிறுபாணாற்றுப்படை
(C) பெரும்பாணாற்றுப்படை
(D) திருமுருகாற்றுப்படை
See Answer:

2. நெஞ்சாற்றுப்படை என அழைக்கப்படும் நூல்
(A) பொருநராற்றுப்படை
(B) குறிஞ்சிப்பாட்டு
(C) முல்லைப்பாட்டு
(D) திருமுருகாற்றுப்படை
See Answer:

3. நீதி நூல்களில் மிகப்பெரியது
(A) நாலடியார்
(B) திருக்குறள்
(C) இன்னாநாற்பது
(D) ஏலாதி
See Answer:

4. இறைவன் திருநாவுக்கரசரை ஆட்கொண்ட இடம் எது?
(A) சீர்காழி
(B) மாயவரம்
(C) திருவெண்ணெய்நல்லூர்
(D) திருவதிகை
See Answer:
5. அரிச்சந்திர புராணத்தை இயற்றியவர்?
(A) வடமலையப்பர்
(B) வீரகவிராயர்
(C) உமாபதி சிவாச்சாரியார்
(D) கச்சியப்ப முனிவர்
See Answer:

6. தமிழின் மிகப்பெரிய நூல் எது?
(A) திருக்குறள்
(B) கம்பராமாயணம்
(C) தொல்காப்பியம்
(D) புறநானூறு
See Answer:

7. கம்பராமாயணத்தில் உள்ள காண்டங்கள் எத்தனை?
(A) 4
(B) 5
(C) 6
(D) 3
See Answer:

8. திருக்குறளை முழுமையாக ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்?
(A) ஜி.யு.போப்
(B) வீரமாமுனிவர்
(C) இராபர்ட் டி நொபிலி
(D) உ.வே.சா.
See Answer:

9. யாழ்பாணக் கல்லூரியைத் தோற்றுவித்தவர் யார்?
(A) ஜி.யு.போப்
(B) வேதநாயக சாஸ்திரி
(C) தெய்வநாயகம்
(D) ஆறுமுக நாவலர்
See Answer:

10. சஞ்சீவி பர்வதத்தின் சாரல் என்ற நூலை இயற்றியவர்?
(A) பாரதியார்
(B) பாரதிதாசன்
(C) வாணிதாசன்
(D) கண்ணதாசன்
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய

Tamil ilakiya Varalaar Model Question Paper pdf download

கருத்துரையிடுக

10 கருத்துகள்

  1. thank you sir. very useful for all TNPSC Exams

    பதிலளிநீக்கு