மணிமேகலை


நூல் குறிப்பு:

  • இந்நூல் ஐம்பெரும்காபியங்களுள் ஒன்று.
  • சிலப்பதிகாரமும் மணிமேகலையும் ஒரே கதைத் தொடர்புடையவை.
  • இவை இரண்டும் "இரட்டை காப்பியங்கள்" என அழைக்கப்படும்.
  • மணிமேகலையின் துறவு வாழ்க்கையைக் குறுவதனால் இந்நூலுக்கு "மணிமேகலை துறவு" என்ற பெயரும் உண்டு.
  • இந்நூல் பெளத்த சமயச் சார்பு உடையது.
  • முப்பது காதைகள் கொண்டது.     
  • கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மகள் - மணிமேகலை
  • தீவதிலகையின் உதவியால் அழுத சுரபியைப் பெற்றுப் புகார் நகரை மணிமேகலை அடைந்தாள்.

ஆசிரியர் குறிப்பு:
  • மணிமேகலையின் ஆசிரியர் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்.
  • சாத்தான் என்பது இவரின் இயற்பெயர்.
  • இவர் திருச்சியில் உள்ள சீத்தலை என்னும் ஊரில் பிறந்து மதுரையில் வாழ்ந்தவர்
  • தானிய வாணிகம் செய்தவர்.
    தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்நூர்புலவன் என்று இளங்கோவடிகள் இவரை பாராட்டியுள்ளார்.
  • இவரது காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு.
  • இவர் கடைச்சங்கப் புலவர்களுள் ஒருவர்.
  • இளங்கோவடிகளும் இவரும் சமகாலத்தவராவர்.
TNPSC Science question and answer in tamil 
தமிழ் இலக்கிய கேள்வி பதில்கள்-25 
தமிழ்நாடு காவல்துறை காவலர் தேர்வு உளவியல் வினா விடைகள் 
Tamilnadu police exam - GK Questions and answers in tamil
பொது அறிவு கேள்வி பதில்கள்
GENERAL TAMIL QUESTION AND ANSWER
APTITUDE & MENTAL APILITY TEST
Tamil Ilakkiya Varalaru Vina Vidai
TNPSC, TRB, TET & POLICE EXAM GK ONLINE TEST
இந்திய அரசியல் அமைப்பு FREE ONLINE TEST 
List of competitive exams in india

கருத்துரையிடுக

0 கருத்துகள்