உயிரியல் வினா விடைகள்-1


1. உணவில் புரதக் குறைப்பாட்டினால் ஏற்படும் நோய்
(A) பெரிபெரி
(B) ரிக்கெட்ஸ்
(C) இரத்தச் சோகை
(D) குவாஷியார்க்கர்
See Answer:

2. ஒரு கிராம் லிப்பிடில் உருவாகும் கலோரிகளின் அளவு
(A) 9.3 கலோரிகள்
(B) 8.2 கலோரிகள்
(C) 7.1 கலோரிகள்
(D) 6 கலோரிகள்
See Answer:

3. வைட்டமின் ‘D’ குறைவினால் உண்டாகும் நோய்
(A) நிக்டோலோப்பியா
(B) சிராப்தால்மியா
(C) ஆஸ்டியோமலேசியா
(D) பெல்லாக்ரா
See Answer:

4. கடினத் தொழில் செய்யும் IRM -ம் தொழில் செய்யும் போது தேவைப்படும் கலோரிகளின் அளவு
(A) 1100 கலோரிகள்
(B) 750 கலோரிகள்
(C) 2200 கலோரிகள்
(D) 460 கலோரிகள்
See Answer:

5. முதியோர்களின் உடல்நிறை எண்ணின் அளவு வரையறை
(A) 10-15
(B) 12-24
(C) 15-20
(D) 19-25
See Answer:

6. வேலையின் அலகு?
(A) நியூட்டன்
(B) மீட்டர்
(C) நியூட்டன் மீட்டர்
(D) அலகு இல்லை
See Answer:

7. உணவு உட்கொள்ளாத சமயத்தில் உடலில் குளுக்கோசின் அளவு
(A) 70 முதல் 110 மி.கி/டெ.லிட்
(B) 80 முதல் 200 மி.கி/டெ.லிட்
(C) 200 முதல் 250 மி.கி/டெ.லிட்
(D) 100 முதல் 150 மி.கி/டெ.லிட்
See Answer:

8. நுரைத்தல் எனும் எமல்சிப்பிக்கேசனின் போது கொழுப்பின் மாற்றம்
(A) துகள்கள்
(B) எண்ணெய்
(C) கைலோமைக்ரான்கள்
(D) மில்லி மைக்ரான்கள்
See Answer:

9. பல் வேர்க் குழல் சிகிச்சையின் போது பல் குழியினுள் நிரப்பும் பசை
(A) கைட்டின்
(B) கால்சியம் கார்பனேட்
(C) அயோடைடு உப்புகள்
(D) கட்டாபெர்சா ரெசின்
See Answer:

10. பித்தக் கற்களை உருவாக்குவது
(A) கால்சியம்
(B) பாதிக்கப்பட்ட திசுக்கள்
(C) கொலஸ்ட்ரால்
(D) சோடியப் படிகங்கள்
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய          read more questions 
புதிய பாடத்திட்டம் 2018 - ஆறாம் வகுப்பு - பாடக்குறிப்புகள் 
Akash IAS Academy Study Materials
TNPSC Science question and answer in tamil 
தமிழ் இலக்கிய கேள்வி பதில்கள்-25 
தமிழ்நாடு காவல்துறை காவலர் தேர்வு உளவியல் வினா விடைகள் 
Tamilnadu police exam - GK Questions and answers in tamil
பொது அறிவு கேள்வி பதில்கள்
GENERAL TAMIL QUESTION AND ANSWER
APTITUDE & MENTAL APILITY TEST
Tamil Ilakkiya Varalaru Vina Vidai
TNPSC, TRB, TET & POLICE EXAM GK ONLINE TEST
இந்திய அரசியல் அமைப்பு FREE ONLINE TEST 
List of competitive exams in india

கருத்துரையிடுக

8 கருத்துகள்