TNPSC, TRB & TET ONLINE TEST (GK-9)

1. தென்னகத்தின் தீரர் என போற்றப்படுபவர்?
(A) காமராஜர்
(B) ராஜாஜி
(C) பெரியார்
(D) சத்தியமூர்த்தி
See Answer:

2. பின்வருவனவற்றுள் எந்த அரசியலமைப்பு திருத்தம் இந்திய அரசியலமைப்பில் அடிப்படை கடமைகளை சேர்த்தது
(A) 42வது அரசியலமைப்பு திருத்தம்
(B) 44வது அரசியலமைப்பு திருத்தம்
(C) 48வது அரசியலமைப்பு திருத்தம்
(D) 49வது அரசியலமைப்பு திருத்தம்
See Answer:

3. பஞ்சாயத்து ராஜ் திட்டத்தை முதன் முதல் அறிமுகப்படுத்திய மாநிலம்
(A) மேற்கு வங்காளம்
(B) மத்திய பிரதேசம்
(C) ராஜஸ்தான்
(D) தமிழ்நாடு
See Answer:

4. எந்த ஆண்டில் இந்தியாவோடு சிக்கிம் ஒரு மாநிலமாக இணைந்தது?
(A) 1949
(B) 1950
(C) 1975
(D) 1976
See Answer:

5. இந்தியாவில் ஒரு ரூபாய்தாளில் கையொப்பமிடுபவர்
(A) குடியரசுத் தலைவர்
(B) ரிசர்வ் வங்கி கவர்னர்
(C) பிரதம மந்திரி
(D) நிதித்துறைச் செயலர்
See Answer:

6.பழங்குடியினரை குறிப்பிடுவது
(A) 6வது ஷெட்யூல்
(B) 7வது ஷெட்யூல்
(C) 8வது ஷெட்யூல்
(D) 9வது ஷெட்யூல்
See Answer:

7. எந்த வருடம் 20-20 உலக கோப்பை கிரிக்கெட் அறிமுகம் செய்யப்பட்டது?
(A) 2005
(B) 2006
(C) 2007
(D) 2008
See Answer:

8. இந்தியாவில் காபியை உற்பத்தி செய்யும் மூன்று மாநிலங்கள்
(A) கேரளா- கர்நாடகா-ஆந்திரப் பிரதேசம்
(B) கேரளா-கர்நாடகா-தமிழ்நாடு
(C) தமிழ்நாடு-ஆந்திரப்பிரதேசம்-ஒரிஸ்ஸா
(D)கர்நாடகா-மஹாராஷ்டிரா-ஆந்திரப்பிரதேசம்
See Answer:

9. 2010ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்றவர்?
(A) சானியா மிர்சா
(B) தினேஷ்குமார்
(C) கபில்தேவ்
(D) சாய்னா நெய்வால்
See Answer:

10. 2014ம் ஆண்டு காமன்வெல்த் போட்டி நடைபெறும் இடம்?
(A) இந்தியா
(B) இங்கிலாந்து
(C) ஸ்காட்லாந்து
(D) இலங்கை
See Answer:

கருத்துரையிடுக

21 கருத்துகள்

  1. hi want which one is correct and which one is wrong? how can see my answers?

    பதிலளிநீக்கு
  2. தங்கள் சேவைக்கு நன்றி !

    பதிலளிநீக்கு
  3. வண்ணக்கம் உங்களுடைய கேள்வி பதில் மிகவும் அருமை 10 கேள்வியுடன் நின்று விடாமல் அதிக கேள்வி பதில் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. sir, This website is very useful for all tnpsc students and all the best for will attend examination
    thanks

    பதிலளிநீக்கு
  5. hai its nery nice,but answer sheet also display symultaniously

    பதிலளிநீக்கு
  6. Thanks very useful Q&A. Give me a lot to prepare upcoming exam....

    பதிலளிநீக்கு
  7. sweruji said....
    tnpsc group 1 question paper....

    பதிலளிநீக்கு