Science Mock Test for TNPSC, TET, Police Exams

Tamil Nadu School Lab Assistant Exam model Question Paper | Tamil Nadu School Lab Assistant Exam Science Study Materials | School Lab Assistant Exam History Study Materials 
| School Lab Assistant Exam GK Study Materials Science Mock Test

1. உளவுப்பூஞ்சை எனப்படுவது?
(A) கிளாடோஸ்போரியம்
(B) ஆஸ்பரிஜில்லஸ்
(C) கிளாவிஸ்செப்ஸ் பர்பாடரியா
(D) பெனிசிலியம்
See Answer:

2. தாவர உலகில் பூவாத தாவரங்கள் இவ்வாறு கூறப்படுகின்றன?
(A) கிராப்டோகேம்ஸ்
(B) பெனரோகேம்ஸ்
(C) ஜிம்னொஸ்பெர்ம்கள்
(D) டெரிடோபைட்டுகள்
See Answer:

3. கிரிப்போகேம்களின் வகை அல்லாதது?
(A) பாசி
(B) பிரையோபைட்டு
(C) ஜிம்னொஸ்பெர்ம்கள்
(D) டெரிடோபைட்டுகள்
See Answer:

4. ஒரு காலத்தில் குழந்தைகளுக்கு மட்டும் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் கால்சட்டையாக பயன்பட்டது?
(A) ஸ்பாக்னம் பாஸ்
(B) பீட் மாஸ்
(C) சர்காளம்
(D) அகர் அகர்
See Answer:

5. விண்வெளிப்பயணங்களில் பயன்படுத்தப்படும் பாசி?
(A) ஸ்பாக்னம் மாஸ்
(B) குளோரெல்லா பைரெனோங்டோஸா
(C) ஆஸில்லடோரியா
(D) பாலிசைபோனியா
See Answer:

6. சோதனை குழாய்களில் வளர்க்கப்படும் தாவரங்களுக்கு வளர்தள பொருளாக பயன்படுவது?
(A) அகர் அகர்
(B) லேமினேரியா
(C) சர்காளம்
(D) குளோரெல்லா
See Answer:
7. வயிற்றுபூச்சி அகற்றியாக பயன்படுத்தப்படும் பெரணி வகை?
(A) லைகோபோடியம்
(B) ட்ரியாப் டெரிஸ்
(C) மார்ஸிலியா
(D) சைகஸ்
See Answer:

8. பாக்டீரியாவை அதன் வடிவத்தை வைத்து எத்தணை வகையாக பிரிக்கலாம்?
(A) லைகோபோடியம்
(B) ட்ரயாப்டெரிஸ்
(C) மார்ஸிலியா
(D) சைகஸ்
See Answer:

9. காக்கஸ் என்பது பாக்டீரியாவின் --------- வடிவம்?
(A) உருளை
(B) குச்சி
(C) சுருள்
(D) கால்புள்ளி
See Answer:

10. அம்மோனியாவை நிலைநிறுத்தும் பாக்டீரியாக்கள்?
(A) நைட்ரோ பாகடர்
(B) நைட்ரோ சோமோனாஸ்
(C) பாசில்லஸ் ரமோஸஸ்
(D) கிளாஸ்டிரியம்
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய

கருத்துரையிடுக

6 கருத்துகள்