தமிழ் இலக்கியம் TNPSC Part-B & Part C Online test


1. நட்புக்கு - கரும்பை உவமையாகக் கூறும் நூல் எது?
(A) சிலப்பதிகாரம்
(B) குண்டலகேசி
(C) கலித்தொகை
(D) நாலடியார்
See Answer:

2. ‘கிருஸ்தவர்களின் களஞ்சியம்’ என்று அழைக்கப்படுவது எது?
(A) தேம்பாவணி
(B) சதுரகராதி
(C) இயேசு காவியம்
(D) இரட்சண்ய யாத்திரிகம்
See Answer:

3. ‘சதுரகராதி’ எத்தனை சிற்றிலக்கியங்களை கூறுகிறது?
(A) 86
(B) 96
(C) 76
(D) 56
See Answer:

4. கீழ்க்கண்டவற்றில் மு.கருணாநிதி இயற்றிய நூல்கள் எவையெவை?
(A) காகிதப்பூ
(B) பராசக்தி
(C) பூம்புகார்
(D) இவையனைத்தும்
See Answer:

5. கீழ்க்கண்டவற்றில் தமிழரின் சிறந்த கருவூலமாக கருதப்படுவது எது?
(A) புறநானூறு
(B) அகநானூறு
(C) கலித்தொகை
(D) தேம்பாவனி
See Answer:

6. கீழ்க்கண்டவற்றில் ‘புலன்’ என்னும் சிற்றிலக்கிய வகை எது?
(A) பள்ளு
(B) சதுரகராதி
(C) புறநானூறு
(D) அகநானூறு
See Answer:

7. ‘பிள்ளைத்தமிழ்’ எத்தனை பருவங்களை கொண்டுள்ளது?
(A) 6
(B) 8
(C) 10
(D) 12
See Answer:

8. சீறாப்புராணத்தை இயற்றிய ஆசிரியர் பெயர் என்ன?
(A) வீரமாமுனிவர்
(B) அப்துல் காதிர் மரைக்காயர்
(C) உமறுப்புலவர்
(D) கண்ணதாசன்
See Answer:

9. ‘திரிகடுகம்’ என்னும் நூலின் ஆசிரியர் பெயர் என்ன?
(A) திருவள்ளுவர்
(B) நல்லாதனார்
(C) கபிலர்
(D) மூவாதியார்
See Answer:

10. கீழ்க்கண்டவற்றில் ‘மறைமலைஅடிகள்’ இயற்றிய நூல்கள் எவையெவை?
(A) காமஞ்சரி
(B) குமுதவள்ளி
(C) கோகிலாம்பாள் கடிதங்கள்
(D) B மற்றும் C
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய

19ம் நூற்றாண்டில் சமூக மற்றும் சமய சீர்திருத்த இயக்கங்கள்
சுவாமி
விவேகானந்தர் 

அலிகார்‌ இயக்கம்‌ | சர்‌ சையது அகமதுகான்‌

இந்திய சமூக சீர்திருத்த இயக்கங்கள் | முக்கிய வினா விடைகள்

இந்திய விடுதலை போராட்டம் இயக்கங்கள்

TNPSC General Tamil Mock Test Free Download

கருத்துரையிடுக

1 கருத்துகள்