புறநானூறு TNPSC, TET, PG TRB Study Material


புறநானூறு Pdf  (New 10th Tamil Book Study Material)

புறநானூறு Samacheer Kalvi (Old Tamil Book Study Material)

புறநானூறு
  • புறம் + நான்கு + நூறு.
  • புறம் பற்றிய நானூறு பாடல்களைக் கொண்ட நூல்.
  • புறம் என்பது மறம் செய்தலும், அறம் செய்தலும் ஆகும்
  • அகவற்பாவால் ஆன நூல்.
  • 158 புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு நூல் இது.
  • தொகுத்தவர், தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை.
  • புறம், புறப்பாட்டு, புறம்பு, தமிழ்க் கருவூலம் என்ற வேறு பெயர்களும் உண்டு.
  • கடவுள் வாழ்த்துப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.
  • புறநானூற்றின் கடவுள் வாழ்த்து சிவனைப் பற்றியது.


வேறுபெயர்கள்:
  • புறம்
  • புறப்பாட்டு
  • புறம்பு
  • புறம்பு நானூறு
  • தமிழ்க் கருவூலம்
  • தமிழர் களஞ்சியம்
  • தமிழர் வரலாற்றுப்பெட்டகம்
  • திருக்குறளின் முன்னோடி
செய்திகள்
  • அறம், பொருள், வீடு என்ற மூன்றையும் பாடும் நூல். 
  • பெண்கள் உடன் கட்டை ஏறினர் என்னும் செய்தி இடம்பெறும் நூல்.
  • பெண்கள் கைம்மை நோன்பு இருந்த செய்தி இடம்பெறும் நூல்.

    பகுதி – (ஆ) இலக்கியம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்