திணைமொழி ஐம்பது


  • ஆசிரியர் கண்ணன் சேந்தனார்
  • 5 ஆம் நூற்றாண்டு
  • அகநூல்
  • திணைக்குப் பத்துப் பாடலாக 50 பாடல்கள் உள்ளன
  • இதில் அமைந்துள்ள 46 பாடல்கள் இன்னிசை வெண்பாவால் ஆனது.
  • குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்ற வரிசையை உடைய நூல்
  • இதில் அமைந்துள்ள உவமைகள், அறிந்து இன்புறத்தக்கவை.

மேற்கோள்

 “அரிபரந்த உண்கண்ணாள் ஆற்றாமை நும்மின்

தெரிவார்யார் தேடும் இடத்து’’

 “துணிகடல் சேர்ப்பன் துறந்தான்கொல் தோழி!

தணியும் என்தோள் வளை’’

    பகுதி – (ஆ) இலக்கியம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்