திணைமாலை நூற்றைம்பது | TNPSC

  • ஆசிரியர் கணிமேதாவியார்
  • சமணர்
  • ஏலாதி என்ற நூலை இயற்றியவரும் இவரே 
  • அகநூல்
  • திணைக்கு 30 பாடலாக 150 பாடல்கள் உள்ளன
  • குறிஞ்சி, நெய்தல், பாலை, முல்லை, மருதம் என்ற வரிசை உடையது
  • இந்நூற் கருத்துகள் சுந்தரர் தேவாரத்திலும்; மாணிக்கவாசகரின் திருக்கோவையாரிலும் இடம் பெற்றுள்ளன.

மேற்கோள்

“ஒரு சுடரும் இன்றி உலகு பாழாக
இருகடரும் போந்தன என்றார்’’

“பொருள் பொருள் என்றால் சொல்
பொன்போலப் போற்றி
அருள் பொருள் ஆகாமையாக - அருளால்
வளமை கொணரும் வகையினால் மற்றோர்
இளமை கொணர இசை’’

    பகுதி – (ஆ) இலக்கியம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்