TNPSC, TET, Police Exams | Tamil Mock Test Series



1. "தமிழுக்கு தொண்டு செய்வோன் சாவதில்லை" எனக் கூறியவர்?
(A) திரு.வி.க
(B) அறிஞர் அண்ணா
(C) பாரதிதாசன்
(D) பாரதியார்
See Answer:

2. கணவனை இழந்த மகளிருக்கு எவ்விதத்திலும் ஆறுதல் கூற இயலாது என்று கூறியவர்?
(A) கோப்பெருந்தேவி
(B) ஊர் பொதுமக்கள்
(C) மாதவி
(D) அறவணஅடிகள்
See Answer:

3. தமிழ் எத்தனை விழுக்காடு அளவுக்கு திராவிட மொழிக் கூறுகளை கொண்டுள்ளது?
(A) 80
(B) 95
(C) 92
(D) 85
See Answer:

4. “அளகு” என்ற பொருளால் அழைக்கப்படும் பறவையினம்?
(A) அன்னம்
(B) மயில்
(C) மரகதபுறா
(D) கோட்டான்
See Answer:

5. “எழுத்து” என்னும் புகழ் பெற்ற இலக்கிய இதழோடு சம்பந்தப்படாதவர்?
(A) புதுமைப்பித்தன்
(B) தருமு சிவராமு
(C) வைத்தீஸ்வரன்
(D) சி.மணி
See Answer:

6. தமிழ்நாட்டில் புதுக் கவிதையைப் பயிராக்கி பரவலாக்கிய கவிஞர்கள்?
(A) எழுத்து இதழ் கவிஞர்கள்
(B) வானம்பாடி கவிஞர்கள்
(C) மணிக்கொடி இதழ் கவிஞர்கள்
(D) பாரதிதாசனின் வாரிசுகள்
See Answer:

7. ‘ASTRINGENT’ என்பது கீழ்க்கண்டவற்றில் எந்த சுவையை குறிக்கும்?
(A) உவர்ப்பு
(B) துவர்ப்பு
(C) கார்ப்பு
(D) புளிப்பு
See Answer:

8. இலங்கை சென்று பராசசேகர மன்னனைப்பாடி ஒரு யானை, பொற்பந்தம், ஒர் ஊர் ஆகியவற்றை பரிசாக பெற்றவர்?
(A) எம்பார்
(B) வீரகவிராயர்
(C) மோசிக்கீரனார்
(D) மதுரைக்கணக்காயர்
See Answer:

9. திருத்தொண்டத்தொகை பாடியவர்?
(A) அப்பர்
(B) சுந்தரமூர்த்திநாயனார்
(C) திருஞானம்பந்தர்
(D) நம்பியாண்டவர்நம்பி
See Answer:

10. ஏலாதியில் அடங்கியுள்ள மருந்து பொருள்?
(A) கண்டங்கத்திரி வேர்
(B) சிறுவழுதுணைவேர்
(C) சிறுநாவற்பூ
(D) சிறுமல்லி
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய Read more Questions
Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc
தமிழ்இலக்கிய வரலாறு ஆன்லைன் தேர்வுகள்
1   2   3   4   5   6   7   8   9  10  11   12   13   14   15  16   17   18   19  20   21   read  more

கருத்துரையிடுக

0 கருத்துகள்